Category: New Tamil Novel | Meendum Malarvai
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்
கணேஷ் வந்து மிரட்டி விட்டு சென்றபின் காளிதாஸ், இர்ஃப்பானுக்கும், ஆதித்யனுக்கும் போன் பண்ணி அவரது அலுவலகத்திற்கு வர சொன்னார். வந்தவர்களிடம் கணேஷ் தன்னிடம் பல முறை கேஸ்ஸை விட்டு விலகி கொள்வதற்காக …
தங்களுடன் வர புறப்பட்ட மகன்களை வீட்டுலையே இருக்க சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பினர் அனுராதாவும், காளிதாஸும். அதேசமயம் பாரதி அறுவைசிகிச்சை முடிந்து அறைக்கு மாற்றப்பட்டிருந்தாள். கண்விழித்து அவள் முன்போல் கத்தி அழுதாள் …
பாரதிக்கு அறுவைசிகிச்சை நடந்துகொண்டிருந்த போது, மாயா உடல்நலம் சற்றுதேறி ஐ.சி.யுவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டாள். அவளுக்கு நடந்த விஷயம் எதுவும் தெரியாது, அவள் இருக்கும் நிலையில் இதை கூறவேண்டாம் என்று …
பாரதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள். மயக்கத்திலிருந்து எழுந்த சஞ்சனா, பாரதியை பார்க்க வேண்டும் என்று பண்ணிய கலாட்டாவில் அவளுக்கு ஊசிபோட்டு மயக்கப்படுத்தினர். எதையும் உணரமுடியாத நிலையில் இருந்தான் ஆதி. …
மறுநாள் காலை ஆதி கார்டனில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தான். அவனுக்கு காபி கொண்டுவந்த சஞ்சனா மதியம் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கேட்டாள். அவன் பதில் சொல்வதற்கு …