Category: New Tamil Novel | Meendum Malarvai
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்
மறுநாள் காலை ஆதி கார்டனில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருந்தான். அவனுக்கு காபி கொண்டுவந்த சஞ்சனா மதியம் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கேட்டாள். அவன் பதில் சொல்வதற்கு …
பழைய விஷயங்களை நினைத்து கொண்டே அன்றிரவு தூங்காமல் இருந்தாள் சஞ்சனா. எனவே மறுநாள் கல்லூரிக்கு விடுப்பு சொல்லிவிட்டு வீட்டில் இருந்து விட்டாள். பாரதி தூங்கி எழுந்ததும் சற்று தெளிந்திருந்தாள், எப்போதும்போல …
சஞ்சனா நடந்த எதையும் அவள் அண்ணனிடமும் அம்மாவிடமும் சொல்லவில்லை வீட்டை விட்டு வந்துவிட்டேன் இங்கேதான் தங்க போகிறேன் என்று சொன்னதும் ரேணுகா தான் ரகளை செய்தாள், சஞ்சனா மாதா மாதம் …
மாலைவேளைகளில் வரும் வாசுவுடன் ஆதியின் அலுவலக அறையில் அமர்ந்து செமினாருக்கு தயார் செய்து கொண்டிருந்தாள் சஞ்சனா. வீட்டில் அவர்கள் மட்டும் இருந்த வரையில் நினைத்த நேரத்தில் சஞ்சனாவிடம் வம்பு செய்துகொண்டு, …
ஒருவாரம் வீட்டு நிலவரம் முழுதும் அறிந்துகொண்டு தனது மகளுக்கு அழைத்தார் மரகதம். என்னம்மா பணக்கார இடம் கிடைச்சதும் செட்டிலாயிட்டு என்ன மறந்துட்டபோல என்று எடுத்ததும் கேலிபேசினாள் மேனகா, அடபோடி இவளே …