Category: Nandhavanam
Tamil Romantic Novels to Read Online
மதிவதனி 2010ம் ஆண்டு விகடன் மாணவர் பத்திரிகையாளராக இருந்தார். கடந்த 2019ம் ஆண்டில் இருந்து வனலத்தளத்தில் சிறுவர்கனள மையப்படுத்தி அரும்புகள் என்ற வனலப்பகத்திலும், தமிழ் கதைகள் என்ற பெயரில் நாவல்களும் எழுதி வருகிறார்.
மதிவதனி கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஓஹாயோ மாகாணம் கொலம்பஸில் வசிக்கிறார். இந்த ஆண்டு கொலம்பஸ் தமிழ் சங்கத்தில் செயலாளராகவும், கொலம்பஸ் தமிழ் சங்கம் நடத்தி வரும் காலாண்டு மின் இதழின் ஆசிரியர்குழுவிலும் இருக்கிறார்
Nandhavanam book is available in தமிழ் கதைகள் shop. Shipping available in both India and US. please use below link to book your …
நன்றி ரா.சிலம்பரசன்முனைவர் பட்ட ஆய்வாளர்தமிழ்த்துறைபெரியார் பல்கலைக்கழகம்சேலம்.
நுழைவாயிலிலேயே, வாசகர்களுக்கான வரவேற்பு வளையம் அமோகம்…. துடிப்பும், துடுக்கும் நிறைந்து, ‘ பட்டாசு’ கிளப்பும் அறிமுகம். அறிமுகப்படுத்தப்படும் பாத்திரங்கள், வெற்றுப் பாத்திரங்களாய் இராமல் உணர்வுகளின் பிம்பங்களாய், நம்மையும் அவற்றுடன் ஒன்றவைக்கும் …
உங்கள் அபிமான நந்தவனம் கதை தற்போது Amazon kindle ebook-ல் புத்தகவடிவில் உங்களுக்காக காத்திருக்கிறது. தவறாமல் வாங்கி படியுங்கள்…….
அன்பு வாசகர்களுக்கு,எனது முதல் கதையான நந்தவனம் விரைவில் முழு புத்தகமாக Amazon Kindle eBook-ல் வெளிவரவுள்ளது. உங்கள் தொடர் ஆதரவு தான் எனது கதை புத்தக வடிவில் வெளிவர முக்கிய …