Category: Nandhavanam
Tamil Romantic Novels to Read Online
மதிவதனி 2010ம் ஆண்டு விகடன் மாணவர் பத்திரிகையாளராக இருந்தார். கடந்த 2019ம் ஆண்டில் இருந்து வனலத்தளத்தில் சிறுவர்கனள மையப்படுத்தி அரும்புகள் என்ற வனலப்பகத்திலும், தமிழ் கதைகள் என்ற பெயரில் நாவல்களும் எழுதி வருகிறார்.
மதிவதனி கடந்த 6 ஆண்டுகளாக அமெரிக்காவில் ஓஹாயோ மாகாணம் கொலம்பஸில் வசிக்கிறார். இந்த ஆண்டு கொலம்பஸ் தமிழ் சங்கத்தில் செயலாளராகவும், கொலம்பஸ் தமிழ் சங்கம் நடத்தி வரும் காலாண்டு மின் இதழின் ஆசிரியர்குழுவிலும் இருக்கிறார்