அறிமுகம்

வணக்கம்
அன்பு வாசகர்களுக்கு, நான் சிறு வயதில் நிறைய கதை கேட்டுயிருக்கிறேன் பின் நானே வாசிக்க தொடங்கினேன் இப்பொழுது நான் எழுத தொடங்கியுள்ளேன். உங்களின் ஆதரவும் கருத்துக்களும் எனது இந்த பயணத்திற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

நன்றி

2

No Responses

Write a response