அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த கோர்ட் ஹியரிங் நாள் வந்தது. மாயாவுடன் ஆதித்தியனும், சஞ்சனாவும் கோர்ட்டிற்கு சென்றனர். காளிதாசுடன் அனுராதாவும் கோர்ட்டிற்கு வந்திருந்தார். செல்வகுமார் மற்ற வழக்குகளை போல பொய் சாட்சிகளை …
மாயாவுடன் கீழிறங்கி வந்த பாரதி ஹாலில் அமர்ந்திருந்த அனுராதா மற்றும் வருணை பார்த்து தயங்கி நின்றாள். அவள் அருகில் சென்ற ஆதி, வா பாரதி ஆன்ட்டி உன்ன பார்க்கத்தான் வந்திருக்கிறார்கள், …
அன்று பள்ளியில் இருந்து வந்த பாரதி கோவமாகவும், ஏதோ சிந்தனையிலும் இருந்தாள். சஞ்சனா அன்று கல்லூரியில் அவளது துறை சார்ந்த நிகழ்ச்சி இருப்பதால் வரதாமதமாகும் என்று கூறியிருந்தாள். எனவே பாரதி …