என் அன்பு சகாக்களுக்கு நீங்க எல்லா நினைக்கலாம் எப்பவும் பிள்ளைகளை திட்டக்கூடாது,கோவமா பேச கூடாது,இப்படி சொல்லிட்டே இருக்காங்களே அப்ப நாங்க பிள்ளைங்க என்ன செஞ்சாலும் கேக்கக்கூடாதா. நிச்சயம் கேட்கணும், ஆனா …
வணக்கம் அன்பு வாசகர்களுக்கு, நான் சிறு வயதில் நிறைய கதை கேட்டுயிருக்கிறேன் பின் நானே வாசிக்க தொடங்கினேன் இப்பொழுது நான் எழுத தொடங்கியுள்ளேன். உங்களின் ஆதரவும் கருத்துக்களும் எனது இந்த …
என் அன்பு சகாக்களுக்கு, சில முக்கிய வேலைகள் முடிக்கவேண்டியது இருந்தது அதனால உங்ககூட தொடர்ந்து பேசமுடியாம போச்சு. எல்லாரும் நலமா இருப்பீங்கனு நம்புற. தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்னும் பரபரப்பு …
“மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை”. என் அன்பு சகாக்களுக்கு, உங்க எல்லாருக்கும் ஒரு குட்டி கதை சொல்லபோறேன். கண்டிப்பா கதைக்கு அப்புறம் கொஞ்சம் கருத்து சொல்லுவேன் அதுக்காக கதையை …