Category: New Tamil Novel | Meendum Malarvai
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்
கணவனுடன் காரில் ஏறி அமர்ந்ததும் சஞ்சனாவிற்கு படபடப்பாக இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு இதுபோல் அவனுடன் ஒன்றாக பயணிக்கிறாள். திருமணமான புதிதில், ஏன் அவர்கள் இருவரும் பிரியும் வரைக்கும் கூட …
திருமணத்திற்கு இரு தினங்களே இருந்தது, மறுநாள் மாலை மண்டபத்திற்கு சென்றுவிடுவர். சஞ்சனா வீட்டிலும், ஆதி வீட்டிலும் உறவினர்கள் வந்து இறங்கினர். வீடு முழுக்க பேச்சும் சிரிப்புமாக இருந்தது. சஞ்சனாவிற்கு பார்லரில் …
என்னமா கல்யாணத்தை நிறுத்தப்போறன்னு சொல்லிட்டு இப்படி சும்மா உக்காந்திருக்க என்று கேட்டுக்கொண்டே தன் அன்னை அருகில் வந்து அமர்ந்தாள் மேனகா. அதைத்தாண்டி யோசிச்சுட்டு இருக்க, இந்த ஒருத்தர் மாதிரி இன்னொருத்தர், …
ஆதித்யன்-சஞ்சனா நிச்சயத்திற்கு இரு தினங்களே இருந்த நிலையில் பாலகுமாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை படித்து குழம்பிப்போன பாலகுமார் அந்த கடிதத்தை பற்றி தன் அன்னையிடமும், தங்கையிடமும் கூறினான். தன் …
சஞ்சனாவின் சம்மதம் கேட்டு இருவீட்டாரும் மகிழ்ச்சி அடைந்தனர். ஆதியின் பெரியம்மா உடனடியாக கல்யாண வேலைகளை தொடங்கினார். இருவருக்கும் ஜாதக பொருத்தம் நன்றாக இருந்தது, ஆனால் இடையில் நல்ல முகூர்த்தம் இல்லாததால் …