நந்தவனம் நூல் வெளியீடு

நந்தவனம் நூல் வெளியீடு

அன்பு வாசகர்களுக்கு,

உங்கள் அபிமான நந்தவனம் நாவல் இணையத்தில் இருந்து நூல் வடிவம் பெற்றிருக்கிறது. வரும் மார்ச் 15th நந்தவனம் நூல் வெளியீட்டு விழா சேலம் மாவட்டம் மேட்டூர் கிளை நூலகத்தில் நடைபெறவுள்ளது. உங்கள் தொடர்ந்த வாசிப்பும், ஆதரவுமே நந்தவனம் நாவலை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

நந்தவனத்திற்கு நூல் வடிவம் கொடுத்த ஃபிரெஞ்சு பதிப்பகம் பெண்ணியம் செல்வகுமாரி அம்மா அவர்களுக்கும், இந்த நூல் வெளியீட்டு விழாவை முன்னெடுத்து செய்யும் மேட்டூர் கிளை நூலகம் வாசகர் வட்டம் நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

5

No Responses

Write a response