நான் எழுதிவரும் நந்தவனம் மற்றும் காதல் கொண்டேனடி நாவல்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். தொடர்ந்து வரும் பதிவுகளை படித்து உங்கள் மேலான கருத்துக்களை என்னோடு பகிர்ந்துகொண்டால் அது எனக்கு தொடர்ந்து எழுதுவதற்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கும்.உங்கள் ஆதரவுக்கு நன்றி.
என்றும் அன்புடன்
நறுமுகை