Day: September 4, 2022

மீண்டும் மலர்வாய்- 22

பாரதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தாள். மயக்கத்திலிருந்து எழுந்த சஞ்சனா, பாரதியை பார்க்க வேண்டும் என்று பண்ணிய கலாட்டாவில் அவளுக்கு ஊசிபோட்டு மயக்கப்படுத்தினர். எதையும் உணரமுடியாத நிலையில் இருந்தான் ஆதி. …