Day: February 25, 2022

மீண்டும் மலர்வாய்-12

கணவனுடன் காரில் ஏறி அமர்ந்ததும் சஞ்சனாவிற்கு படபடப்பாக இருந்தது. பல வருடங்களுக்கு பிறகு இதுபோல் அவனுடன் ஒன்றாக பயணிக்கிறாள். திருமணமான புதிதில், ஏன் அவர்கள் இருவரும் பிரியும் வரைக்கும் கூட …