Day: January 15, 2022

மீண்டும் மலர்வாய்-6

அனைவரையும் பார்த்து பொதுவாக சிரித்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, சஞ்சனாவும் தனது தோழிகளை அவனுக்கு அறிமுகம் செய்தாள். பிறகு யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு பேச்சைத் தொடங்கினான் …