Day: January 8, 2022

மீண்டும் மலர்வாய்-5

மறுநாள் கல்லூரிக்குச் சென்ற சஞ்சனா தன் தோழிகள் ஐவரிடமும் முன் தினம் மாலை நடந்த விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தாள். அவளது தோழிகளோ என்னடி சொல்ற? நிலா குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் ஓனர் …