Day: December 8, 2020

என் வானவில்-35

 மித்ராவின் பார்வையும்,  அபிராமியின் பேச்சும்  ஏதோ  விஷயம் இருக்கிறது என்று பிரகாஷிற்கு தோன்ற, அவன் ஒரு நிமிடம் மித்ராவை ஆராய்ச்சியோடு பார்த்தான். பின் சட்டென என்னிடம் எதையாவது மறைக்கிறியா  மித்ரா …