தேனி சென்று இறங்கிய மித்ராவை அன்போடு வரவேற்றார் அவருடைய தாத்தா கார்மேகம். ரோஹித்தின் அம்மா ராஜேஸ்வரியோ வேண்டா வெறுப்பாக அவளுக்கு ஆலத்தி சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார். கார்மேகத்தைத் தவிர …
மித்ராவின் பார்வையும், அபிராமியின் பேச்சும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று பிரகாஷிற்கு தோன்ற, அவன் ஒரு நிமிடம் மித்ராவை ஆராய்ச்சியோடு பார்த்தான். பின் சட்டென என்னிடம் எதையாவது மறைக்கிறியா மித்ரா …