Day: July 20, 2020

என் வானவில்-11

மித்ராவிற்கு காய்ச்சல் விட்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட, அவளை எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக்கொண்டனர் பிரகாஷும் தெய்வநாயகியும்.  ஒரு வாரம் …