ரகசியம் பகிர்வோம்…..

அன்பு சகாக்களுக்கு,
நான் ஏன் இந்த வலைத்தளத்துக்கு அரும்புகள்னு பெயர் வெச்ச தெரியுமா, இந்த உலகில் அடுத்த தலைமுறையை அழகாக மாற்ற பல வண்ணங்களில் மலர போற இன்றைய அரும்புகளை பற்றிதா நா இங்க உங்ககூடல பேச போற. நம்ப எல்லாருக்கு நம்ப நம்ப வீட்டுல இவன் நமக்கு மேல இருக்கானே அப்படினு நெனைக்க வெக்குற ஒரு குட்டி வாலு இருக்கும். அது உங்க குழந்தையா இருக்கலா இல்ல உங்க அக்கா, அண்ணா உடையே குட்டி சுட்டியா இருக்கலா. கண்டிப்பா அவங்க உங்க வழக்கையோட வரம். அப்படி நாம வரமா வாங்கி பத்திரமா பாதுகாக்குற நம்ம குழந்தைகள இந்த அவசர உலகின் எதோ ஒரு நிலைல தொலைச்சுடுறோம். நாமே உலகம்னு நெனச்சுட்டு இருக்க அவங்க ஒரு காலகட்டத்துல நம்பள எதிர் அணியில் நிறுத்தி வெக்குற நிலை வருது. இந்த நிலை மாற்றத்தை எது குடுகுதுனு யோசிச்சு இருக்கீங்களா. நான் கண்டிப்பா உங்களுக்கு அறிவுரை கூற போறது இல்ல. நாம்ப வெக்குற குழம்பு சரியாய் வரலைனா நம்ப சூப்பர் குக் னு நெனைக்குறவங்க கிட்ட கருது கேப்போம் அப்போ அவங்க சில ரகசிய சமையல் குறிப்பு சொல்லுவாங்க நம்ப செய்யறதுல இருந்து சின்ன சின்ன மாற்றங்கள் செஞ்சா போதும் குழம்பு செம சுவையா வரும். நானும் இங்க உங்களுக்கு அந்த மாதிரி குட்டி குட்டி ரகசியம் சொல்ல போற. உங்களுக்கு தெரிஞ்ச ரகசியம் இருந்தா அதை நீங்க எனக்கு சொல்லுங்க அம்மா சொல்லி இருக்காங்கதான sharing……

1

No Responses

Write a response