புதிய தேடலின் பயணம் இங்கு தொடங்குகிறது

அன்பு சகாக்களுக்கு,
நான் உங்கள் சக தோழி நறுமுகை. பொதுவா தோழிகள் பிடிச்சது, பிடிக்காதது , அன்றைய நாளின் நிகழ்வுன்னு எல்லாத்தையும் ஒருதற்கொருவர் பரிமாறி கொள்வார்கள். நானும் இங்க உங்களோட அந்த மாதிரி ஒரு தோழியா இருந்து எனக்கு தெரிஞ்சது, நான் கடந்துவந்தது, நான் கேட்ட கதைகள் இப்படி எல்லா உங்ககிட்ட பகிர்ந்துக்க போற. எனக்கு பேச பிடிக்கும் ஆனா இன்றைய சூழ்நிலையில் எல்லாரு ரொம்போ தொலைதூரத்துல இருக்கோம் நம்ப வீட்டுல நம்பகூடவே இருக்கவங்க கூட பேசணுனா கூட சமூக வலைத்தளம் தேவைப்படுது, அதனாலதா உங்ககூடல பேச இங்க வந்து இருக்க .

என்றும் அன்புடன்
சக தோழி

1

No Responses

Write a response