குட்டி இளவரசன் 2

என் அன்பு சகாக்களுக்கு
குட்டி இளவரசன் முதல் முதலா வீட்டுக்கு வந்தப்ப ரொம்போ பிரமிப்பா எங்க வீட்டை பாத்தான். அவனோட அந்த ஆச்சர்யம் எங்களுக்கு வேடிக்கை இருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா எங்க வீட்டோட முடிசூடா இளவரசனா வலம் வர ஆரம்பிச்சான் . அவரு ஒன்னு கேட்டா உடனே நடக்கணும்,அவரு இடதுக்குள்ள யாராவது வந்துட்டா அவருக்கு ரொம்போ கோவம் வரும். நாங்க அவனை கவனிக்காம எதாவது வேலையா இருந்தா சார் கோவமா போய் அவரு எடத்துல உக்காந்து பாரு அப்புறம் நாங்க போய் கொஞ்சி கெஞ்சி கூட்டிட்டு வரணும். அவருக்குனு சாப்பாடு தனியா இருந்தாலும் அவருக்கு பிடிச்சது நாங்க என்ன சாப்பிடுறமோ அதுதா, குடுக்கலனா ஒரு பாவம் முகம் ஒன்னு வெச்சுப்பாரு உங்கனால அத பாத்துட்டு குடுக்காம இருக்கவே முடியாது.ஆனா அப்படி பாவமா வெச்சுகிட்டு நாங்க குடுப்போன்னு நல்ல தெரியும் சரியான வாலு. குட்டி இளவரசன் எங்க வீட்டுக்கு வந்து 2 வருசம்தா ஆகுதுன்னு சொன்னா என்னால நம்பவே முடியல அந்த அளவுக்கு எங்க வாழ்க்கையில ஒரு அங்கமா மாறிட்டா. குட்டி இளவரசன் பத்தி சொன்ன சொல்லிகிட்டே போலா நாம்ப வேற பேசவே முடியாது அதுனால குட்டி இளவரசனை பத்தி அப்ப அப்ப நான் உங்களுக்கு சொல்ற.

என்றும் அன்புடன்
சகா தோழி

2

No Responses

Write a response