Tamil E-books Free Online Reading
-
பாதை வேறு (Different Path)
https://open.spotify.com/episode/4kMnQdz3BChGvjlVOKBdOk?si=5m2FrytRT3-xgFOCV3k7Lw உன் உயரத்தின் எல்லையை தொடுவதுதான் வெற்றி.
Tamil e books free online read and download
-
நினைவு நல்லது வேண்டும் (Ninaivu Nallathu Vendum)
Tamil e books free online read and download
-
மாவீரன் அலெக்ஸாண்டர் (Alexander the Great)
Tamil e books free online read and download
-
அவளும் நானும்-2
Tamil e books free online read and download
-
அவளும் நானும்
Tamil e books free online read and download
-
என் நினைவில் பொங்கல்….
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்….. எல்லாரும் டிசம்பர் வந்த புது வருஷம் பிறக்கப்போகுதுனு ஆவலா இருப்பாங்க ஆனா எனக்கு இன்னும் பொங்கலுக்கு ஒரு மாசம்தான் இருக்குனு தோணும். அதுக்கு காரணம் என்னோட குழந்தைப்பருவ பொங்கல்கள் எனக்கு அவ்வளவு இனிய நினைவுகளை கொடுத்திருக்கு. பொங்கலுக்கு ஒருவாரத்துக்கு முன்னாடியே எங்க பாட்டி வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. வெளி சுவருக்கெல்லாம் சுண்ணாம்பு அடிச்சு, வாசலுக்கு சாணி போட்டு மெழுகி வீடே புதுசா மாறிடும். போகி பண்டிகை அன்னைக்கு வீட்டுக்கு பெரியம்மா,…
Tamil e books free online read and download
-
மாவீரன் அலெக்ஸாண்டர்
என் அன்பு சகாக்களுக்கு, எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு, அப்படி நான் படிக்கும் புத்தகங்களில் வரும் சில விஷயங்கள், சம்பவங்கள் மனதில் ஆழ பதிந்துவிடும். அப்படி என் மனதில் பதிந்து போன ஒரு சம்பவத்தை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், சம்பவத்தை முழுவதும் படித்த பின் அதை நான் ஏன் உங்களுடன் பகிர்ந்தேன் என்பதை கூறுகிறேன். (புத்தகம் பெயர்: மகா அலெக்சாண்டர்; ஆசிரியர்: ஆர். முத்துக்குமார்) அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார் மாசிடோனிய மன்னர்…
Tamil e books free online read and download
-
சூழ்ச்சி வலைகள்-2
என் அன்பு சகாக்களுக்கு, நாம் நம் வீட்டு இளவரசிகளின் பாதுகாப்பை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். முகம் தெரியாதவர்கள் நம் பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி பேசினோம், முகம் தெரியாதவர்களை தவிர்ப்பது எளிது. நம் பெண்கள் வெளியாட்களை அவர்கள் வாழ்க்கையில் அனுமதிக்காத வரை,அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு. ஆனால் அன்றாட வாழ்வில் நம் பெண்கள் பலரை சந்திக்கின்றனர், குடியிருப்பு காவலாளி தொடங்கி, நடத்துனர்,ஆட்டோக்காரர், வாடகை கார் ஓட்டுநர்,உடன் பணிபுரிபவர்கள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் அனைவரும்…
Tamil e books free online read and download
-
சூழ்ச்சி வலைகள்
“Be a strong woman. So your daughter will have a role model and your son will know what to look for in a woman when he’s a man. ” என் அன்பு சகாக்களுக்கு சில நாட்களுக்கு முன் ஒரு காணொளி பார்த்தேன். அதை பற்றி உங்களிடம் சொல்ல விரும்புகிறேன், இது பலருக்கு அச்சத்தையும், என்னதான் செய்வது போன்ற உணர்வையும் கொடுக்கும். அந்த காணொளியில் காவல் துறை…
Tamil e books free online read and download
-
நிதானம்
“Today a reader, tomorrow a leader.” – Margaret Fuller என் அன்பு சகாக்களுக்கு, இது ஸ்மார்ட் போன் உலகம், நம்ம கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் விட நம்ம குழந்தைங்க ஸ்மார்ட்டா இருக்காங்க. பாட்டி தாத்தாக்கு பேரன் பேத்தி போன் பயன்படுத்துறதை பார்த்து ஒரே பெருமையா இருக்கு . இந்த வளர்ச்சிக்கு இடையில் நம்ம கவனிக்க தவறிய விஷயம் தான் நிதானம்.இன்றைக்கு வாழ்க்கை ஓட்டப்பந்தயம் போல் ஆகிவிட்டது,அதிவேக இரயில், துரித உணவகம்,என்று வாழ்க்கை நிமிடங்களில்…
Tamil e books free online read and download
-
சொல்வதில் மாற்றம் …..
என் அன்பு சகாக்களுக்கு நீங்க எல்லா நினைக்கலாம் எப்பவும் பிள்ளைகளை திட்டக்கூடாது,கோவமா பேச கூடாது,இப்படி சொல்லிட்டே இருக்காங்களே அப்ப நாங்க பிள்ளைங்க என்ன செஞ்சாலும் கேக்கக்கூடாதா. நிச்சயம் கேட்கணும், ஆனா அதை எப்படி கேட்கிறோம், அல்லது எப்படி சொல்கிறோம் என்பதுதான் வேறுபாடு. எங்கள் வீட்டில் ஒரு பழக்கம் உண்டு அரிசி தீர்ந்துட்டா, அரிசி இல்ல வாங்கணும் அப்படினு சொல்லாம, அரிசி வேணுன்னு சொல்லுவோம் ரெண்டுக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இல்ல னு சொல்றது எதிர்மறை, வேணுன்னு சொல்றது…
Tamil e books free online read and download
-
தேர்வு முடிவுகள் ……..
என் அன்பு சகாக்களுக்கு, சில முக்கிய வேலைகள் முடிக்கவேண்டியது இருந்தது அதனால உங்ககூட தொடர்ந்து பேசமுடியாம போச்சு. எல்லாரும் நலமா இருப்பீங்கனு நம்புற. தேர்தல் முடிவுகள் வெளியாகி இன்னும் பரபரப்பு குறையாம இருக்கு, பலரின் கருத்துக்கள், கோவங்கள், ஏமாற்றங்கள், வாக்குறுதிகள் இப்படி இந்த தேர்தல் பற்றி பேச பல விஷயங்கள் இருக்கு. ஆனால் நம்ப இன்னைக்கு அதை பற்றி பேசப்போறதில்லை, நாம் அந்த தேர்தல் முடிவுகளுக்கும் முன்னாடி வந்த தேர்வு முடிவுகளை பற்றி தான் இங்க பேசப்போறோம்.…
Tamil e books free online read and download
-
மகிழ்ச்சி…..
“மகிழ்ச்சியாக இருப்பதற்குக் காரணங்கள் தேவையே இல்லை”. என் அன்பு சகாக்களுக்கு, உங்க எல்லாருக்கும் ஒரு குட்டி கதை சொல்லபோறேன். கண்டிப்பா கதைக்கு அப்புறம் கொஞ்சம் கருத்து சொல்லுவேன் அதுக்காக கதையை படிக்காம விட்டுடாதீங்க….. ஒரு நாட்டின் அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான் . அதில் மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை…
Tamil e books free online read and download
-
மக்களாட்சி …….
குரல்: செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். விளக்கம்: ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். என் அன்பு சகாக்களுக்கு, எப்பவும் குழந்தைகள் அவங்க வளர்ப்பு இப்படியே பேசிட்டு இருக்கோம் அதனால் ஒரு மாற்றத்துக்கு பரபரப்பான தேர்தல் விஷயங்களை பற்றி கொஞ்சம் பேசுவோம். மன்னர் ஆட்சி, அடிமை முறை, குடவோலை முறை, இப்படி கொஞ்சம் கொஞ்சமா பரிணாம வளர்ச்சி அடைந்தது தான் நம்மோட மக்களாட்சி தேர்தல் முறை.…
Tamil e books free online read and download
-
நம்பிக்கை 2…….
என் அன்பு சகாக்களுக்கு, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான நம்பிக்கை பற்றி பேசிட்டு இருந்தோம்.எல்லா உறவுகளுக்குமான அடிப்படை விஷயம் நம்பிக்கை. ஒரு குழந்தை பிறக்கும்போது அது நம்புவது தாய் ,தந்தையை மட்டும்தான். அம்மா இதுதான் அப்பா,தாத்தா,பாட்டி என்று அறிமுகம் செய்யும்போது குழந்தை அதை கேள்வி இன்றி ஏற்கிறது. அப்பா இதுதான் வானம், கடல், பறவை என்று சொல்லிக்கொடுக்கும் போது குழந்தை அதனை பிரமிப்போடு பார்த்து மகிழ்கிறது. இந்த நம்பிக்கை எங்கு உடைபடுகிறது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா ? என்று…
Tamil e books free online read and download
-
நம்பிக்கை
என் அன்பு சகாக்களுக்கு ஒரு வாரமா கொஞ்சம் வேலை அதான் உங்ககூட பேச முடியலை. ஆனா ரொம்போ முக்கியமான விஷயத்தை உங்ககூட பேசனுன்னு காத்திருந்தேன். இந்த கொஞ்ச வாரமா தமிழ்நாட்டுல எல்லாரும் அதிகம் கேள்விபட்ட ஊர் பொள்ளாச்சி. பெண் இருக்கும் பெற்றோர் எல்லாருக்கும் பயத்தை கொடுத்த சம்பவம். கைபேசியோடு இருக்கும் பெண் குழந்தைகளை கண்டு பதறி போக வைத்தது. இந்த சம்பவம் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.நான் இங்கு அந்த சம்பவத்தை ஒரு பெண்…
Tamil e books free online read and download