நந்தவனம் – நறுமுகை ஈஸ்வர் (Paperback)

(8 customer reviews)

$10.00

Its a family entertainer with twists and turns. Close knitted family, friendship, love, mom daughter unconditional love.

 

To book the copy whatsapp me

Category:

Description

நந்தவனம் எனது முதல் கதை, மனதுக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரங்கள். கடல் கடந்து வெளிநாட்டில் வசித்தாலும் தாய்மொழியாம் தமிழ் மீது தீராத காதல் வளர காரணம் புத்தகம் வாசிக்கும் பழக்கம். அந்த பழக்கம்தான் எனக்குள் எழுத்து ஆர்வத்தை விதைத்தது. புத்தங்களை வாசிக்கும் போது விரியும் கற்பனைகள், சித்தரிக்கும் கதாபாத்திரங்கள் எனக்கு புது பரிமாணங்களை அறிமுகப்படுத்தியது. அப்படி வளர்ந்த எனது கற்பனைகளை கொண்டு எழுத்து பயணத்தில் எனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன்.

முதன்  முதலில் இணையத்தின் மூலம் எழுத தொடங்கிய போது சிறு தயக்கம், பயம் இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல, கதையின் கரு மாறாமல், இதற்கு பின் கதையை எப்படி கொண்டு செல்வது என்ற குழப்பம் இல்லாமல் எழுத முடிந்தது. அது என்மேலான எனது நம்பிக்கையை அதிகப்படுத்தியது. நண்பர்கள், குடும்பத்தினர் படித்து விட்டு நன்றாக இருக்கிறது என்று கூறும் பொழுது அந்த நம்பிக்கை இரட்டிப்பானது. என்னதான் இன்று தொல்நூட்பம் வளர்ந்து அனைத்தும் தொலைபேசிக்குள் வந்துவிட்டாலும், அந்த புது காகித வாசனையோடு புத்தகத்தை கையில் பிடித்து வாசிப்பது போன்ற இன்பத்திற்கு எதுவும் ஈடாகாது. எனவே எனது முதல் படைப்பை புத்தகமாக உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தொடர்ந்து எனது படைப்புகள் உங்களை தேடி வரும். நீங்கள் தரும் ஊக்கமும், கருத்துக்களும் தான் எனது அடுத்த அடுத்த படைப்புகளுக்கான அடித்தளமாக இருக்கும்.

“தாய்மொழியில் புத்தங்கள் வாசிப்போம், நாமும் வளர்வோம்; தமிழும் வளரும்.”

-நறுமுகை ஈஸ்வர்

8 reviews for நந்தவனம் – நறுமுகை ஈஸ்வர் (Paperback)

  1. Radhika Ramalingam

    It’s a feel good book, with a thrilling twist. The relationship explained is so nice. Overall gives a happy feeling after finishing the book. When reading it never allowed to me to keep the book away until I finished. Fantastic wish the author writes more like this.

  2. Nirmala

    The specilty in the story is highlights of all types of relationships with a very positive wibe. The Stroy line and the flow is very interesting. The entire story keeps you engaged and involved. I couldn’t stop reading it until I finish the book in 3 days (I wish the book is continued). I was reading hours and hours and the story and characters was living with me for few weeks after finishing the book. I highly recommend this for anyone to make your mood pleasant

  3. Malarvizhi

    Thanks to the author Narumugai Easwar for bringing up such an entertaining novel. The author has pinned the story with all different kinds of human emotions beautifully. Kudos to the author and my best wishes for her to make a lot of novels in future.

  4. Annie

    This is my first book I have finished reading. It went with so suspense, excitement and female centered. It portrayed pure love of a woman in all roles. I am waiting for author narumugai’s next release. Many congratulations and prayers to author to go more heights and make people read more and reduce screen time

  5. S.Manjulasathish

    நறுமுகை உனது பெயரைப் போலவே உனது எழுத்துகளைக் கொண்டு உருவாக்கிய உனது கதையின் நறுமணம் என்னைச் சுற்றிக் கொண்டே உள்ளது.வாழ்த்துகள் மேன்மேலும் தொடர்ந்து உனது எழுத்துகளின் நறுமணம் கடல்கடந்தும் வீசட்டும்.🤝🏻🍫🍫💐💐💐

  6. Dhanaseelan

    I am not fan of fiction stories in general. However, this was the first novel I completed reading ever. The novel was very engaging and entertaining to read. More realistic family story with lot of unique characters. It has everything including romance, suspense, thrill and jokes. Great narratives with very good clarity and was easy to follow even for newbie reader like me.

  7. V Rajeshkannan

    Hi Narmugai Eswar
    Your writing are deals with Emotional Quotient (EQ) and described the context well especially friendship and their relationship density upto family level. Keep writing about emotions and it’s intelligence……. hope on your novel.
    Thanks

  8. V Rajeshkannan

    Hi Narmugai Eswar
    It’s a family entertainment leads with breaking the stereo type of marriage (institution) . And it’s crystal cleared limits of friendship and their bonding beyond the level upto family members. Specially curiosity that take me to the last word of the novel very soon. Keep writing about emotions and it’s quotients teach us lot .
    Thanks

Add a review

Your email address will not be published. Required fields are marked *