Description
“திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்பது முன்னோர் மொழி. அதற்கேற்ப இன்று பலரும் சொந்த மண்ணைவிட்டு கடல் கடந்து வந்து தங்கள் தடங்களை பதித்துகொண்டிருக்கின்றனர். எங்கிருந்தாலும் நம் உணர்வோடு கலந்திருக்கும் மண்வாசமும், சிறுவயது நினைவுகளும் மாறப்போவது இல்லை. என்றாவது ஒருநாள் மீண்டும் சொந்த ஊருக்கு போய்விடவேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். இந்த இரு தரப்பட்ட வாழ்க்கையையும் ஒரே கதைக்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறேன்.
காதல் கொண்டேனடி எனது இரண்டாவது கதை, எங்கு சென்றாலும், எந்த சூழ்நிலையிலும் குடும்ப அமைப்புக்குள் சுற்றிவரும் ஒரு அழகிய காதல் ஓவியம். என்னுள் வேரூன்றி இருக்கும் அழகிய கூட்டு குடும்ப நினைவுகள் தான் இந்த கதையின் அடித்தளம். காதல் என்பதன் அர்த்தமே மாறிவிட்ட இந்த சூழ்நிலையில் இந்த காதல் தனித்து நிற்கும்.
Dhanaseelan Kalimuthu –
The story was very realistic and engaging all along. Very well mixed the US and India life. This is my second novel I completed reading entirely. the first one was Nandavanam. it was great experience once again.
Nirmala Natarajan –
Review for காதல் கொண்டேனடி நாவல் (paper Back)
★ ★ ★ ★ ★
Nirmala Natarajan –
I always love the story flow of Author Narumugai. Her characters in the story depicts true self of themselves, with empathy and trust. I always love the positive vibe and feel more loved while reading her story. I think it is essential to slow down and isolate to experience the beauty of live. I highly recommend to read her feel good novels. I am looking forward to read more stories from Narumugai.