அனைவரையும் பார்த்து பொதுவாக சிரித்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, சஞ்சனாவும் தனது தோழிகளை அவனுக்கு அறிமுகம் செய்தாள். பிறகு யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு பேச்சைத் தொடங்கினான் …
மறுநாள் கல்லூரிக்குச் சென்ற சஞ்சனா தன் தோழிகள் ஐவரிடமும் முன் தினம் மாலை நடந்த விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தாள். அவளது தோழிகளோ என்னடி சொல்ற? நிலா குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் ஓனர் …