தனது தாத்தாவையும் அத்தை குடும்பத்தையும் வழி அனுப்பச்சென்ற மித்ரா அவர்களை வழியனுப்பியபின், யாருடனும் பேசாமல் தன் அறைக்குள் சென்று முடங்கினாள். ஜெயலட்சுமியையும் ராஜராஜனையும் அவர்களது அறையில் விட்டுவிட்டு பிரகாஷின் அறைக்கு …
அன்பு வாசகர்களுக்கு,மன்னிக்கவும், கடந்த இரண்டு மாதமாக சில சொந்த வேலைகளின் காரணமாக தொடர்ந்து என் வானவில் பதிவிட இயலவில்லை. இன்று முதல் எப்பொழுதும் போல தொடர்ந்து என் வானவில் உங்கள் …
போன் வந்தது என்று கூறி வீட்டில் இருந்து கிளம்பி வந்த பிரகாஷ் சற்று தூரத்தில் வந்து காரை நிறுத்திவிட்டு வேதனையோடு அமர்ந்திருந்தான். அவனுக்கு மித்ராவின் இந்த மாற்றம் வலியைக் கொடுத்தது. …
தன் தாத்தா வீட்டில் இருந்த மித்ரா மூன்று மாத காலமும் தெய்வநாயகியிடம் தொடர்ந்து பேசிக்கொண்டு தான் இருந்தாள். ஆனால் சிறிது சிறிதாக அவள் பிரகாஷிடம் பேசுவது முற்றிலுமாக குறைந்து போனது. …
மித்ராவிற்கும் இந்த விஷயம் தெரிந்திருக்குமோ என்று யோசனையில் நின்றிருந்த பிரகாஷின் கவனத்தை தெய்வநாயகியின் குரல் கலைத்தது. சொல்லு பிரகாஷ் நான் சொல்றது உண்மைதானே என்று அவர் மீண்டும் கேட்க, பிரகாஷ் …