Category: New Tamil Novel | Meendum Malarvai
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்
அந்த வாரம் முழுவதும் யோசனையில் இருந்தாள் சஞ்சனா, பின் ஒரு முடிவுக்கு வந்தவளாக ஆதித்தியனை அழைத்தாள். அவன் பிசினஸ் விஷயமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் வந்தவுடனே சந்திக்கலாம் என்றும் கூறினான். சஞ்சனா …
அனைவரையும் பார்த்து பொதுவாக சிரித்தவன் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள, சஞ்சனாவும் தனது தோழிகளை அவனுக்கு அறிமுகம் செய்தாள். பிறகு யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு ஆர்டர் கொடுத்துவிட்டு பேச்சைத் தொடங்கினான் …
மறுநாள் கல்லூரிக்குச் சென்ற சஞ்சனா தன் தோழிகள் ஐவரிடமும் முன் தினம் மாலை நடந்த விஷயங்களைக் கூறிக்கொண்டிருந்தாள். அவளது தோழிகளோ என்னடி சொல்ற? நிலா குரூப்ஸ் ஆஃப் கம்பெனியின் ஓனர் …
ஆதியும், சஞ்சனாவும் கோயிலில் சந்தித்து இரு மாதங்கள் இருக்கும், அன்று மாலை கல்லூரியில் இருந்து வந்த சஞ்சனா தன் அன்னையிடம் சமையலறையில் செல்லம் கொஞ்சிக்கொண்டிருந்தாள். அலுவலகத்தில் இருந்து வந்த பாலகுமார் …
சஞ்சனா தான் தங்குவதற்கும் உணவுக்குமான பணத்தை மாதா மாதம் கொடுத்துவிடுவதாக கூறினாள். பாரதி விஷயம் தவிர அவளின் வேறு எந்த விஷயத்திலும் ஆதித்தியன் தலையிட கூடாது, மேலும் ஆதித்தியனின் உறவினர்கள் …