Author: Narumugai Eswar

கேட்டு மகிழுங்கள்

அனைவருக்கும் வணக்கம்,இனி கதையை படிக்கமட்டும் அல்ல கேட்கவும் முடியும். படிக்க நேரம் இல்லாதவங்க இனி கதையை கேட்டு மகிழுங்கள். இந்த முயற்சிக்கு உங்க ஆதரவெல்லாம் கிடைக்கும்னு நம்புற. நன்றி….

அறிமுகம்

வணக்கம் அன்பு வாசகர்களுக்கு, நான் சிறு வயதில் நிறைய கதை கேட்டுயிருக்கிறேன் பின் நானே வாசிக்க தொடங்கினேன் இப்பொழுது நான் எழுத தொடங்கியுள்ளேன். உங்களின் ஆதரவும் கருத்துக்களும் எனது இந்த …