அன்பு வாசகர்களுக்கு,
எனது முதல் கதையான நந்தவனம் விரைவில் முழு புத்தகமாக Amazon Kindle eBook-ல் வெளிவரவுள்ளது. உங்கள் தொடர் ஆதரவு தான் எனது கதை புத்தக வடிவில் வெளிவர முக்கிய காரணம். உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கும், வாசிப்பிற்கும் மிக்க நன்றி.
இந்த சமயத்தில் எனக்குள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டிய எனது குடும்பத்திற்கும், நான் எழுத தொடங்கியபோது எனக்கு ஊக்கமளித்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நட்பு வட்டத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
-நறுமுகை