அந்திமாலை நேரம் கடல் மிக அழகாக இருந்தது, அங்கு விளையாடும் சிறுவர்களின் சிரிப்பொலி அந்த காட்சியை மேலும் ரம்மியமாக்கியது. தன்னை மறந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சனா முகத்தில் அந்த சிறுவர்களைப் …
அன்பு வாசகர்களுக்கு,எனது முந்தைய மூன்று நாவல்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி. உங்களுக்காக எனது அடுத்த நாவலான மீண்டும் மலர்வாய் புதிய கதைக்களத்துடன் விரைவில் தொடங்கவுள்ளது, தவறாமல் படியுங்கள்…..