Day: April 16, 2021

என் வானவில்-46

எல்லோரும் அந்த வீடியோவைப் பார்த்து உறைந்து போய் நிற்க, தெய்வநாயகியம்மாவாலும் மித்ராவின் தாத்தாவினாலும் அவர்களது காதுகளில் கேட்டவைகளை நம்பமுடியவில்லை, இப்படி கூடவே இருந்து குடும்பத்தையே அழித்தது தெரியாமல் அவர்களோடே உறவாடியிருக்கிறோம் …