Narumukai February 2, 2021 என் வானவில்-41 போன் வந்தது என்று கூறி வீட்டில் இருந்து கிளம்பி வந்த பிரகாஷ் சற்று தூரத்தில் வந்து காரை நிறுத்திவிட்டு வேதனையோடு அமர்ந்திருந்தான். அவனுக்கு மித்ராவின் இந்த மாற்றம் வலியைக் கொடுத்தது. … Read More 10 2 Responses