Day: January 6, 2021

என் வானவில்-37

தேனியில் மறுநாள்  எப்பொழுதும் போல அதிகாலையில் எழுந்த மித்ரா என்ன   செய்வது என்று தெரியாமல் தன் அறையையே சுற்றி வந்தாள். பின்னர் அறையின்  ஜன்னல் வழியே வெளியில் பார்த்தவள் சுற்றி …