Day: October 15, 2020

என் வானவில்-27

தன்னைப் பார்த்துக்கொண்டு விளக்கத்திற்காகக் காத்திருக்கும் மித்ரவிடம் அவள் வாழ்க்கையில் நடந்தவைகளை  சொல்ல தொடங்கினான் பிரகாஷ். மித்ரா இதெல்லாம் உன்னிடம் மறைத்தது தவறு தான் ஆனால் அதற்காக வலுவான காரணங்கள் எங்களிடம் …