Narumukai September 20, 2020 என் வானவில்-23 மித்ராவும் அபிராமியும் இரண்டாம் ஆண்டு தேர்வுகள் முடிந்து அவரவர் வீடுகளுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர். அபியோ, வீட்டிற்கு செல்லும் குஷியில் இருக்க, மித்ராவோ எதோ யோசனையில் பொருட்களை எடுத்தது வைத்துக்கொண்டிருந்தாள். … Read More 3 No Response