Day: August 23, 2020

என் வானவில்-17

மித்ரா கல்லூரியில் அபிராமியை தவிர வேறு யாருடனும் அதிகம் பேச மாட்டாள். என்ன என்றால் என்ன? என்னும் அளவிலேயே அனைவரிடமும் பேசிவந்தாள். சொல்லப்போனால், அபிராமிக்கு மட்டுமே மித்ரா நன்றாக கலகலப்பாக …