Day: August 16, 2020

என் வானவில்-16

அன்று மாலை தோட்டத்தில் அமர்ந்திருந்த மித்ராவிடம் சென்று அமர்ந்தான் பிரகாஷ். அவனை பார்த்ததும் புன்னகைத்தவள், வந்ததும் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன், சுஜி அக்கா எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டாள். …