Day: July 17, 2020

என் வானவில்-10

ஐந்து நாட்களுக்கு பிறகு கண் விழித்த மித்ராவிற்கு,  தான் எங்கிருக்கிறோம் என்ன நடந்தது என்று ஒன்றுமே புரியவில்லை. கண்ணை சுழற்றி பார்த்தவள் தன் முன் கவலையோடு அமர்ந்திருந்த பிரகாஷை பார்த்ததும் …