Day: June 26, 2020

என் வானவில்-5

காலையில் எழுந்த ஜெயலட்சுமி வாசலில் கோலம் போடும் மித்ராவை காணாமல் கவலையில் இருந்தார். என்ன ஆச்சு இந்த பொண்ணுக்கு இந்த மூன்று மாதங்களில் ஒரு நாள் கூட காலையில் எழுந்து …