Day: June 23, 2020

என் வானவில்-4

சாமி கும்பிட்டு முடித்த ஜெயலட்சுமியும் பிரகாஷும் கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்த மித்ராவை தேடி  அவளுடன் சென்று அமர்ந்தனர். ஜெயலட்சுமியை பார்த்ததும் பெரிதாக முறுவலித்த மித்ரா வாங்க ஆன்ட்டி, சாமி தரிசனம் …