Day: June 18, 2020

என் வானவில்-3

அன்று கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்த பின் சாப்பிட்டுவிட்டு மாடிக்குச்  சென்ற பிரகாஷ் சிறிது நேரம் தனது பாட்டியிடம் பேசிவிட்டு, அதன் பின் தன் தோழர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். பகலில் தூங்கியதால் …