Month: November 2022

மீண்டும் மலர்வாய்-26

கணேஷ் வந்து மிரட்டி விட்டு சென்றபின் காளிதாஸ், இர்ஃப்பானுக்கும், ஆதித்யனுக்கும் போன் பண்ணி அவரது அலுவலகத்திற்கு வர சொன்னார். வந்தவர்களிடம் கணேஷ் தன்னிடம் பல முறை கேஸ்ஸை விட்டு விலகி கொள்வதற்காக …