Day: July 5, 2022

மீண்டும் மலர்வாய்-18

மாலைவேளைகளில் வரும் வாசுவுடன் ஆதியின் அலுவலக அறையில் அமர்ந்து செமினாருக்கு தயார் செய்து கொண்டிருந்தாள் சஞ்சனா. வீட்டில் அவர்கள் மட்டும் இருந்த வரையில் நினைத்த நேரத்தில் சஞ்சனாவிடம் வம்பு செய்துகொண்டு, …