Day: July 2, 2022

மீண்டும் மலர்வாய்-17

ஒருவாரம் வீட்டு நிலவரம் முழுதும் அறிந்துகொண்டு தனது மகளுக்கு அழைத்தார் மரகதம். என்னம்மா பணக்கார இடம் கிடைச்சதும் செட்டிலாயிட்டு என்ன மறந்துட்டபோல என்று எடுத்ததும் கேலிபேசினாள் மேனகா, அடபோடி இவளே …